மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பிரியமானவர்களால் நல்ல ஆதாயம் உண்டு. அண்டை, அயலாரோடு மனஸ்தாபம் தோன்றலாம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. புது வீடு மாற்றத்திற்கு நிறைய வாய்ப்புண்டு. உடன்பிறப்பு வகையில் சில மனக்கசப்புகள் வரலாம். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com