Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    MESHAM Guru Peyarchi Palan

இந்த வருடம் 2024 மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் உங்கள் மேஷ இராசிக்கு 2-ம் இடமான ரிஷபத்தில் அதாவது தன, குடும்ப வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் சிறப்பான ஒரு இடமாகும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். திடீர் தனவரவுக்கு நிறையவே வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். இது வரை குருவால் ஏற்பட்டு வந்த இடைறுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு தடை நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும். உங்கள் இராசிக்கு 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடம் போன்ற இவ்விடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். 2-ம் இடம் நிச்சயம் நல்லது செய்வர் என உறுதியாக நம்பலாம். 2-ம் இடம் இடத்தில் குரு பகவானின் செயல்பாடு நல்ல விதமாக இருக்கும். அடுத்த ஒரு வருடம் காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை வெகுவாக உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தில் பொறுப்புகளும், கடமைகளும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும், வாக்கு வன்மை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். மனதில் உற்சாகம் ஏற்படும். தெய்வ பலம் கூடுதலாக கிடைக்கும். பண தட்டுப்பாடு குறைந்து, இடையூறுகள் ஓரளவு சீராகும். புதிய பாதையில் பயணித்து பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கடன்கள் அத்தனையும் தீரும். நோய் நொடிகள் அகலும். வழக்கு இருந்தால் சாதகமாக அமையும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். வெளியில் கொடுத்த கடன் திரும்ப வரும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். திருமண தடை நீங்கும். பழைய நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டு. வண்டி, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். தடைப்பட்ட வீடு கட்டும் மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்க முடியும். குடும்பத்தில் இருந்த பல பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த பல புண்ணிய ஸ்தங்களுக்கு சென்று வர முடியும். 10-ம் இடத்தை கரு பார்ப்பதால் உத்தியோக உயர்வு, புதிய தொழில் அமையும். அரசாங்க ஆதரவு வர வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய முயற்சிகள் அமோகமாக வெற்றி பெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை அமையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய தேவையான பணம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண முடியும். புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு வரும். இந்த குரு பெயர்ச்சி மூலம் எல்லாம் நன்மைகளையும் பெற முடியும் என்று உறுதியாக கூறலாம். மனதில் நினைத்ததை நிறைவேற்ற குரு 2-ல் அமர்ந்துவிட்டார். இனி உங்களுக்கு பொற்காலமே.
பரிகாரம் : ஆஞ்சநேய பெருமானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்

( For Mesham : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Mesham (Aries) [Stars : Ashwini 1,2,3,4 Barani 1,2,3,4 Kirthigai 1 quarters]

Mesham is the first and raising rasi house among the twelve rasis in the vedic horoscope chart. People who are born in the mesha rasi always think higher, broad minded and have speedy approach in all the aspects. Spontaneity, action-orientation, courageousness, driving ability, innovation & open minded are the best qualities. They are able to take up higher positions in business, job, social services, politics and other related activities. Though these mesha rasi people are bit aggressive, they are kind and very helpful to others whoever believes and approaches them. Basically fear to god and fight for the best are naturally cultivated in their mind. Then and there if any show stoppers in life, easily they could cross the barrier with will power. Always sun shines for mesha rasi as the owner of rasi is Mars and heats up everything for continuous improvement.

They get excellent opportunities from the community, political and the government if they intend to serve better. Some people may reach higher levels in education to be honoured like doctorate or scientist. Most of the time, no one can influence these people with any trick as they are able to find and crackdown anything with intuition power. Many under this sign would like to travel for goals or to reach target. Naturally brave hearted people. Also if Mars with Saturn are strong sometimes they become doctors. Many are sports personalities. Always maintains neat and clean policy in everything. May live around 85 to 90 years if maintains good health. These people are usually vigorous and possess a strong constitution and also have incredible powers of speedy recovery. Looks straight forward and open minded; sometimes become world famous. Lucky colours are red and white, stones are ruby and diamond, and numbers are 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.