தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய சிரமப்பட வேண்டியதிருக்கும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து பேதம் வளராத அளவிற்கு பழகவும். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் ஆலோசனை குடும்ப நலனுக்கு உதவும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கிய திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எந்த அவசர முடிவும் வேண்டாம்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com