விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வருமானம் கணிசமாக முறையில் உயர துவங்கும். ஆடம்பரச் செலவை தவிர்த்து பணத்தை சேமிக்கவும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்ய முடியும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். ஆயுள் பலம் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். கணவன் மனைவி அந்நோயன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரக்கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com