இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2017-ல் அடி எடுத்து வைக்கும் கடக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களின் ஜாதகத்தில், சனி கிரகம் மார்ச் 2025 முதல் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும். இந்த வீட்டில் சனி அமர்ந்திருப்பது உங்களுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது தொழில், நிதி வாழ்க்கை மற்றும் உறவுகள் தொடர்பான கலவையான முடிவுகளைத் தரும்.
வருட ராசி பலன் 2025உங்கள் ஆரோக்கியமும் பலவீனமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த வருடம் கூடுதலான வெற்றிகளை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் பெண்களின் ஆதரவு மற்றும் ஆலோசனையும் கிடைக்கும். ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்ய நினைப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வரும். மனதை ஒருமுகப்படுத்த தினமும் தியானம் செய்வீர்கள். சொத்து பிரச்சனையில் இருந்த வில்லங்கம் தீரும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயர தொடங்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஒரு சில கடினமான வேலைகளையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். வருமானம் தொடர்ச்சியாக இருப்பதால் கடன் வாங்கும் நிலை வராது. தெய்விக வழிபாட்டில் நம்பிக்கை ஏற்படும். பண நடமாட்டம் நன்றாக இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் கையோடு வரும். புது வாகனம் ஒன்றை வாங்க திட்டமிடுவீர்கள். திடீர் பயணங்களால் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்த்தகு கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம், சற்று விலகி இருக்கவும், அல்ல அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். இக்கட்டான சமயங்களில் சாமர்த்தியமாக நடந்து கொள்ளவீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் சிறிது தாமதமாகும். மனைவி வகையில் சிற்சில பிரச்சனைகள் வரலாம் சற்று விட்டுக்கொடுத்து போகவும். பல வகையில் செலவுகள் வந்தாலும் அதை சிரமமின்றி சமாளிப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பையை நிரப்பும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு காணப்படும். சிலர் புது வீடு கட்டிக் குடியேறுவீர்கள். அயல்நாடு செல்ல முயன்ற ஒரு சிலரின் விருப்பம் நிறைவேறும். பூர்விக சொத்து வழக்கு முடிவுக்கு வர சிறிது தாமதமாகும். பெரிய மனிதர் ஒருவரது சந்திப்பும் அவர் மூலம் உங்களுக்கு பெரும் நன்மையையும் வரும்.
உத்யோகத்தில் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் மற்றவர்கள் அதில் குற்றம் கண்டு பிடிக்க நினைப்பார்கள், இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு அவ்வப்போது கிடைக்கும். பணி சம்பந்தமாக வெளியூர் சென்றிருப்பவர்கள் சிறிது காலம் அங்கையே தங்கி வேலை பார்க்க வேண்டி வரும். வேலைப்பளு படி படியாக குறையும்.தொழில் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். தொழில் வகையில் புது வாய்ப்புகள் உருவாகும். சிறிய முதலீட்டில் வெற்றி காண்பீர்கள். லாபம் தரும் தொழிலில், அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி தரும். வியாபார விருத்தி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பல பயனுள்ள ஆலோசனைகள் கிடைக்கும்.
இந்த வருடம் உங்களுக்கு நல்லதும், கெட்டதும் இரண்டும் கலந்த ஆண்டாக இருக்கும்.
பரிகாரம் : இந்த ஆண்டு முழுவதும் பெண் தெய்வ வழிபாடு உங்கள் ராசிக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831